பிரம்ம ரிஷி!

அரசியல் சட்ட வரைவில் பங்கேற்றவர்களில் முக்கியமானவர் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்.இந்தியர் அனைவருக்கும் சமமான ஓட்டுரிமை (Universal Adult Franchise) என்ற உரிமையை வலியுறுத்திவர்களில் ஒருவர்.   அவரை விக்கிப்பீடியாவில் தேடும்போது அம்பேத்கர் கொடுத்த 'appreciation note' -ஐ குறிப்பிட்டிருக்கிறார்கள் .

The main architect of Indian Constitution, Dr. B.R. Ambedkar, who also chaired the constitution's drafting committee, credited Alladi's contribution: “There were in the drafting committee men bigger, better and more competent than myself such as my friend Sir Alladi Krishnaswamy Iyer."

"வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷிப்பட்டம்"

Comments

Popular posts from this blog

காஷ்மீர்ப் பயணம்-1 : ஸ்ரீநகர் விமான நிலையம் - சோன்மார்க்

காஷ்மீர்ப் பயணம்- 2 : சோன்மார்க்

உடுப்பி பயணம் - 1