பிரம்ம ரிஷி!
அரசியல் சட்ட வரைவில் பங்கேற்றவர்களில் முக்கியமானவர் அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்.இந்தியர் அனைவருக்கும் சமமான ஓட்டுரிமை (Universal Adult Franchise) என்ற உரிமையை வலியுறுத்திவர்களில் ஒருவர். அவரை விக்கிப்பீடியாவில் தேடும்போது அம்பேத்கர் கொடுத்த 'appreciation note' -ஐ குறிப்பிட்டிருக்கிறார்கள் .
The main architect of Indian Constitution, Dr. B.R. Ambedkar, who also chaired the constitution's drafting committee, credited Alladi's contribution: “There were in the drafting committee men bigger, better and more competent than myself such as my friend Sir Alladi Krishnaswamy Iyer."
"வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷிப்பட்டம்"
Comments
Post a Comment