சர்வ சிக்ஷ அபியானும் ஊறுகாய் மட்டையும் !

பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் ஒருமுறை சில  நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன்.  பேச்சு தமிழ்நாட்டின் கல்வி முன்னேற்றத்தைப்பற்றி வந்தது. அப்போது அங்கு ஒரு நண்பரின் நண்பர் கல்வித்துறையில் ஒரு உயர் பதவியில் இருப்பவரும்  இருந்தார். பேச்சு ND சுந்தரவடிவேலு முதல் காமராஜ் கருணாநிதி , MGR , ஜெயா  என்று எல்லோருடைய பங்களிப்புப் பற்றியும் சுற்றி வந்தது.

அப்போதுதான்  SSA என்னும் சர்வ சிக்ஷ அபியான் பற்றி பேச்சு வந்தது. அந்த கல்வித் துறை நண்பர் அதனுடைய moto பள்ளிகளுக்கான "availability accessibility affordability" என்றார். கேரளாவும் தமிழ்நாடும் பல ஆண்டுகள் முன்பே இதை அடைந்து விட்டது என்றார்.  மகிழ்ச்சிதான்.

அதற்குப் பிறகு யோசித்தால் தமிழ் நாட்டில் இது அப்படியே டாஸ்மாக் கடைகளுக்கும் (பீர் மட்டும் கூலிங் இல்லை!) பொருத்தமாக இருக்கிறது..!

Comments

Popular posts from this blog

வியட்நாம் பயணம் - Ha Noi மற்றும் Nin Binh

சீனலட்சுமி - சிங்கப்பூர் கதைகள் - எழுத்தாளர் லதா

கிழக்கு அருணாச்சல் - அணினி ( Anini ) பயணம் - திப்ருகார் முதல் அணினி வரை